அடுத்த வருட சம்மருக்கு தள்ளிபோகிறதா?! சூர்யாவின் என்.ஜி.கே!!

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்கசர்ஸ் சாராபில் எஸ்.ஆர்.பிரபு  தயாரித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த தீபாவளகக்கே திரைக்கு  வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் தயாராக தாமதமானதால், இப்படம் 2019 க்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் அரசியல் படமாக உருவாகி வரும் இத்திரைப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படம் அடுத்த வரூட கோடை விடுமுறை நாட்களில் தான் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment