அடுத்த பேய் ஹிட்டுக்கு தயாராகும் லேடி சூப்பர்ஸ்டார்…!பேய் ஹிட் அடிக்குமா ?

‘பாரி (Pari)’ அனுஷ்கா சர்மாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் ஆகும்.

Related image

ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாலிவுட்டில் அனுஷ்கா எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

Image result for NAYANTHARA

ஆனால் கதையும் அவரது கதாபாத்திரமும் அழுத்தமாக உள்ளதால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

Related image

இதன் ரீமேக் உரிமையை ஒரு பிரபல தயாரிப்பாளர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அனுஷ்காவின் ரோலுக்கு நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை கேட்கவிருப்பதாகவும் அத்தகவல் கூறுகிறது.

Image result for NAYANTHARA

இதற்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் மாயா, டோரா ஆகிய பேய் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment