“அடுத்தடுத்து விக்கெட்டை இழக்கும் பாகிஸ்தான்” 100 ரன்களுக்கு 5விக்கெட்..

4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சர்ப்ரைஸ் அஹமது 12 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அவரை கேதார் ஜாதவ் பந்தில் மணிஷ் பாண்டே விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

5ஆவது விக்கெட்டுக்கு நிதாரணமாக ஆடிய சோயப் மாலிக் 67 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment