அடடே…! இது எப்ப இருந்து…! வில்லன் ஆனார் ஜித்தன் ரமேஷ் :

பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஜித்தன் ரமேஷ், முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை யஷ்வந்த் கிரியேஷன்ஸ் சார்பில் ரவி சவுத்ரி, நாகார்ஜுனா தயாரிக்கின்றனர். சாய் ஹீரோ வங்காளத்தை சேர்ந்த ஈனா ஹீரோயின். ஒளிப்பதிவு, ரவி. இசை, ஆனந்த். இயக்கம், வம்சி கிருஷ்ண மல்லா. ‘ சிகப்பு றோஜாக்கல் படத்தில் கமல் நடித்தது போல் எனது கேரக்ட்டர் வலுவாக இருக்கும் என்கிறார் ஜித்தன் ரமேஷ்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment