அடடே … அப்பிடியா…! 3வது முறையாக சமந்தாவை இயக்கும் விக்ரம்குமார்…!!!

தமிழில் அலை, யாவரும் நலம், 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம் குமார், தெலுங்கில் இஷ்க், மனம், ஹலோ படங்களை இயக்கினார். இப்பொது மீண்டும் அவர் தெலுங்கில் இயக்கம் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ஆகபஷனுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. 24, மனம் ஆகிய படங்களில் விக்ரம் குமார் இயக்கத்தில் ஏற்கனவே சமந்தா நடித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment