அஜித் ரசிகர்கள் திடீர் செய்த செயல் என்ன..??- மகிழ்ச்சியில் மக்கள் 

 
அஜித் ரசிகர்கள் எப்பொழுதும் அவரது பெயரை வைத்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்வது வழக்கம் . இதுவரை பலருக்கு பள்ளி படிப்புக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கும் நல்ல நாளில் உடை, சாப்பாடு வழங்குவது என செய்து வந்தனர். அதைப்போலவே அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாளுக்காக சிவகாசியில் ஆதரவற்றோருக்கு பல நல்ல காரியங்களை செய்து வந்தனர் . அவர்களுக்கு வேண்டியதை குடுத்து மிகவும் உதவினர். இதனால் அங்கு உள்ள மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தனர் என்பது கூறவேண்டியது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment