அஜித் மீது மரியாதை இருக்கிறது என்று கூறி விசுவாசம் பர்ஸ்ட் லுக் குறித்து பிரபல நடிகை என்ன சொல்லிருக்காங்கனு பாருங்களேன் …!!!

அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்களின் தலையாக இருப்பவர் அஜித். இவருக்கு எத்தனை பட்டம் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தான் உண்டு வேலை என்று இருப்பவர்.
இப்போது கூட விசுவாசம் என்ற படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டம் போடா வைத்தது. அது மட்டும் இல்லாமல் சாதனைகளை ஏதாவது நிகழ்த்தியே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் ட்வீட்டெர்லயே இருக்கிறார்கள் என்றே கூறலாம்.

பிரபலங்கள் பலரும் பர்ஸ்ட் லுக் குறித்து கருத்து சொல்ல நிக்கிகல்ராணியும் தனது கருத்தை டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார். அவரென்ன கூறியிருக்கிறார் எண்டால், அஜித் அவர்கள் மீது எனக்கு மரியாதையை இருக்கிறது. விசுவாசம் பர்ஸ்ட் லுக் மிகவும் பிடித்திருந்தது, அஜித்தை இரு வேடத்தில் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment