தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தமாரித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது. இதற்கான கொண்டாட்டங்களை தற்போது இருந்தே தளபதி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

லளபதி ரசிகர்களை கவர துணி கடைகளில் சர்கார் டீசர்ட், சர்ட், ஜீன்ஸ் என விற்பனையில் கல்லா கட்ட ஆரம்பித்துள்ளன. தற்போது வெடி கடைகளிலும் இந்த பிசினஸை கடை பிடித்துள்ளது. சர்கார் வெடி  என பெயர் வைத்து சர்கார் ஸ்டில் உள்ள வானவெடிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. Source CINEBAR

DINASUVADU