Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

விஜய்யுடன் நடித்த பிரபல நடிகரா….!!! அடடே எப்பிடி இருந்தவாறு இப்பிடி ஆகிட்டாரு…!!!

by leena
September 5, 2018
in சினிமா
1 min read
0
விஜய்யுடன் நடித்த பிரபல நடிகரா….!!! அடடே எப்பிடி இருந்தவாறு இப்பிடி ஆகிட்டாரு…!!!

விஜயுடன் படங்களில் நடிக்க பலருக்கு விருப்பம் தான். அதிலும் அவருக்கு இணையான முக்கியமான கேரக்டர்களில் நடித்து அசத்தியவர்களும் இருக்கிறார்கள்.

விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த பைரவா படத்தில் அவருக்கு வில்லனாக நடித்த ஜெகபதி பாபு. கல்வி நிறுவனங்களை வைத்து மோசடி செய்து விஜய்யிடம் சிக்கிக்கொள்வார்.

லிங்கா, கத்தி சண்டை என சில படங்களில் ஜெகபதி நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவின் பிரபலம் நடிகரான இவர் ஹிந்தி, மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர்.

தற்போது ஹிந்தியில் tanaji என்ற படத்தில் tanaji யாக நடித்து வருகிறாராம். சமூகம் சார்ந்த முக்கிய கதையை மையமாக வைத்து படத்தை ஓம் ரௌத் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்காக தன தோற்றத்தை அப்படியே மாற்றியிருக்கிறார். அதனை பார்த்து அவர் தானா இது என குழம்பினார்கள்.

Tags: cinemaindiaTAMIL NEWS
Previous Post

சரும அழகை அதிகரிக்க..... ரோஸ் வாட்டர்..!!!

Next Post

1,00,000 பேருடன் மு.க.அழகிரி பேரணி ...!பாதுகாப்புக்கு 2,000 காவலர்கள் குவிப்பு ...!

leena

Related Posts

விக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!
Top stories

விக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

December 7, 2019
இந்த காரணத்திற்க்காக தான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன்! – பிரபல தமிழ் இயக்குனர் விளக்கம்!
Top stories

இந்த காரணத்திற்க்காக தான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன்! – பிரபல தமிழ் இயக்குனர் விளக்கம்!

December 7, 2019
பேண்ட் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த திஷா…!
Top stories

பேண்ட் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த திஷா…!

December 7, 2019
Next Post
1,00,000 பேருடன் மு.க.அழகிரி பேரணி …!பாதுகாப்புக்கு 2,000 காவலர்கள்  குவிப்பு …!

1,00,000 பேருடன் மு.க.அழகிரி பேரணி ...!பாதுகாப்புக்கு 2,000 காவலர்கள் குவிப்பு ...!

இளைஞர்களை ஈர்த்த இந்த பிரபல நடிகை திடீரென எடுத்த அதிரடி முடிவு..!!!

இளைஞர்களை ஈர்த்த இந்த பிரபல நடிகை திடீரென எடுத்த அதிரடி முடிவு..!!!

இவ்வளவு வேகமாக விஜய்யின் சர்க்கார் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!!

இவ்வளவு வேகமாக விஜய்யின் சர்க்கார் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.