தமிழகத்தில் தற்போது பல்வேறு தடைகளை தாண்டி  சாதனை படைத்து வருகிறது  தளபதியின் சர்க்கார் திரைப்படம்.
Image result for சர்கார் photosஇந்நிலையில்  சர்கார் திரைப்படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது, அரசை அவமதிக்கும் செயல் என்றும்,
Image result for சட்ட அமைச்சர் சி.வி சண்முகம்நடிகர் விஜய், பட தயாரிப்பாளர் மற்றும் படத்தை திரையிட்ட திரை அரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும் என்றும்,
Image result for பழுதான தமிழ்நாடு அரசின் இலவச மிக்சி கிரைண்டர்சர்கார் படத்தில் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது, அரசை அவமதிக்கும் செயல் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.இதனால் சட்டம் தன் கடமையை செய்யும்  என்று சட்டத்துறை அமைச்சர் சற்று காட்டமாக கருத்து கூறியுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
DINASUVADU.