நடிகர் சூர்யா மற்றும் அவரது காதல் மனைவி ஜோதிகா இருவருமே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வளம் வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி சூர்யா-ஜோதிகா திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடை பெற்றது. திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் நிஜ உலகிலும் உண்மையான காதல் ஜோடிகள் என்றால் அது நம் சூர்யாவும் ஜோதிகாவும் தான்.
இதை நமக்கு மீண்டும் உணர்வூட்டும் வகையில், வெளியில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நடிகர் சூர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவியுடன் இணைந்து சிரித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அசத்தலான புகைப்படம்,