“அறிவியல் விஞ்ஞானி இப்ப வரலாற்று விஞ்ஞானி”பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்..!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அமைச்சர் செல்லூர் ராஜுவை கிண்டல் செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Related image

 

அதில்அறிவியல் விஞ்ஞானியாக இருந்த அமைச்சர் செல்லூர் ராஜு இப்போது முழுமையான வரலாற்று விஞ்ஞானியாக உருவெடுத்திருப்பதைப் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.அமைச்சர் செல்லூர் ராஜுவின் அறிஞர் அண்ணா குறித்த கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்து கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.

Image result for ramadoss

அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுகூட்டம் ஒன்றில் பேசிய அவர் அண்ணா திமுக என்ற பெயரில் கட்சி தொடங்கயிருக்காவிட்டால் அண்ணாவின் பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது என்று கூறினார்.இதனிடையே அமைச்சரின் இந்த கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்து கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.

Related image

 

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment