60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!

60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!

கேரளாவில் 60 க்கும் மேற்பட்ட தெரு நாய்க்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.

கேரளாவின் கோட்டையத்தில் உள்ள 70 வயதான ஏழை முதியவர் 60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வருகிறார். ஒரு சாலை ஓரத்தில் சிறிய வீட்டில் ருக்மினியம்மா என்ற முதியவர், இந்த நாய்களை வளர்ப்பது ஆபத்தானது மட்டுமில்லமால் அவை கடிக்கக்கூயது. ஆனால், “இருந்தாலும் அந்த நாய்களை வளர்த்து வருவது தாய்மையை காட்டுகிறது”.

அவரது மகள் ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்து வருகிறார். குறைந்த வருமானத்துடன் அவர்கள் நாய்கள் மற்றும் தங்களின் வாழ்க்கையை நடத்தி வறுகின்றனர். அவர்கள், இந்த நாய்களை தெருவில் இருந்து கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக, அதில் உள்ள சில நாய்கள் காயமடைந்தும், ஊனமுற்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube