அருணாச்சல பிரதேசத்தில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!

அருணாச்சல பிரதேச சாங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan