வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!

வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!

நடிகை காஜல் அகர்வால் வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் வரும் அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இவர் தனது வருங்கால கணவருடனான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy Dussehra from us to you ! @kitchlug #kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Join our channel google news Youtube